#Human Rights
Target:
President of India
Region:
India
Website:
www.64tantras.com

"AN OPEN APPEAL TO ALL TAMIL STUDENTS, YOUNGSTERS, VOTERS, LAW-ABIDING CITIZEN, TAX-PAYERS"

WHERE ARE WE, TAMILS ??? WITHIN INDIAN UNION??? OUTSIDE INDIA???!!

WHY NOT WE THINK ABOUT INDEPENDENCE REFERENDUM???? A NEW DAWN...!!!!!

REFERENDUM FOR TAMILNADU

தமிழராகிய எங்களை சுற்றி ஏன் இவ்வளவு பிரச்சனைகள்??
எதையும் தீர்க்காத எங்கள் இந்திய யூனியனில் நாங்கள் ஏன் சேர்ந்து இருக்க வேண்டும்??

குடிக்க நீரில்லை, விவசாயத்திற்கு காவேரி நதிநீர் பங்கீடு இல்லை, புதுதில்லி உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பையே கழிவறை காகிதமாக்கியது கர்நாடக மாநில அரசு.

முல்லைப்பெரியாறு,
நீட் தேர்வு,
கருவேலம் மரங்கள்,
அணுஉலை-நியூட்ரினோ, மீத்தேன் எரிகாற்று, ஹைடிரோகார்பன்,
மீனவர் பிரச்சனை,
தாய்மொழிக் கல்வி
விவசாயிகளின் வாழ்வாதாரம்.

இப்படி எதையுமே தீர்த்திடாத இந்திய யூனியன் மத்திய அரசு.

234 சட்டமன்ற உறுப்பினர்
39 நாடாளுமன்ற உறுப்பினர்
18 பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்கள் இருந்தும் கல்வி கற்க வேண்டிய எங்கள் தமிழ் மாணவர்கள் படிப்பு-தேர்வு இதையெல்லாம் விட்டுவிட்டு வீதிக்கு வந்துதான் போராட வேண்டுமா???!!!!

சிந்திப்பீர் மக்கள் பொதுஜன வாக்கெடுப்பை.
( REFERENDUM (Plebiscite) என்றால் என்ன????)

தமிழர்களாகிய நாங்கள் இந்திய யூனியனிலா அல்லது வெளியிலா??

GoPetition respects your privacy.

The WHERE ARE WE, TAMILS ??? WITHIN INDIAN UNION??? OR OUTSIDE INDIA???!! petition to President of India was written by kumarvennavasal and is in the category Human Rights at GoPetition.